coimbatore மாணவர்களின் சான்றிதழ்களில் எவ்வித குளறுபடியும் இல்லை கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது.